தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tamil Grahangal: சனி பகவான் மனசு வைக்கணும்.. 100 வயது ஆயுள் கிடைக்கும் கிரகங்கள் என்னென்ன தெரியுமா? - ஜோதிடர் பேட்டி!

Tamil Grahangal: சனி பகவான் மனசு வைக்கணும்.. 100 வயது ஆயுள் கிடைக்கும் கிரகங்கள் என்னென்ன தெரியுமா? - ஜோதிடர் பேட்டி!

Jul 25, 2023, 05:54 PM IST

100 வயது ஆயுள் கொண்ட கிரங்கங்கள் யாவை என்பதை இங்கு பார்க்கலாம். 

இன்றைய காலத்தில் யாருமே 100 வயது வரை வாழ வேண்டும் என்று விரும்புவதில்லை. உண்மையில் பேச்சு வழக்கில் அவர்கள் அப்படிச் சொன்னாலும் ஜாதகம் பார்க்கும் பொழுது அவர்கள் தங்களுக்கு எவ்வளவு ஆயுள் என்பதை கேட்க மறப்பதில்லை. 100 வயது ஆயுளை தருவது கிரகங்கள்தான். ஜாதகத்தில் இதற்கு சில நுணுக்கமான விதிகள் உண்டு.  
(1 / 7)

இங்கு ஆயுள் காரகன் சனி. அவன் கெட்டுப் போகாமல் இருந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.  சனி எப்படி கெடுவார்  எப்படி கெடுவார் என்பதை பார்க்கலாம். அவர் நீச்சம் அடைவார். சூரியனால் அஸ்தமனப்படுத்தப்படுவார். ராகுவால் கிரகணப்படுத்தப்படுவார். செவ்வாயுடன் சேர்ந்து கடுமையான யுத்தத்தில் ஈடுபடுவார். கடவுளுக்கு நடுவில் உட்காருவதால் பாவத்துவம் அடைவார். வீட்டில் அமர்வதால் கொஞ்சம் பலவீனம் அடைவார். 
(2 / 7)

இப்படி அல்லாமல் சனி இயற்கை சுவரில் வீடில் அமர்ந்து இயற்கை சுவர்களால் பார்க்கப்படுவது, ஆட்சி உச்சம் பெறுவது நீண்ட ஆயுளுக்கான வழி வகைகள் ஆகும். ஜாதகத்தில் லக்னாதிபதி என்பவர் உங்களது வாழ்வியலை தீர்மானிப்பவர். லக்னாதிபதி என்பவர் வலுத்து சனி பகவானும் வலு பெற்ற நிலையில் அஷ்டாமாதிபதி சேதாரமாகாமல் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு 100 வயது  கிடைக்கும்.  இதில் 100 வயது என்று குறிப்பிட்டாலும் ஒவ்வொரு லக்னத்திற்கும் பூரண ஆயுள் என்பது உண்டு. 
(3 / 7)

இப்படி அல்லாமல் சனி இயற்கை சுவரில் வீடில் அமர்ந்து, இயற்கை சுவர்களால் பார்க்கப்படுவது, ஆட்சி உச்சம் பெறுவது உள்ளிட்டவை நீண்ட ஆயுளுக்கு வழி வகைகள் செய்யும். ஜாதகத்தில் லக்னாதிபதி என்பவர் உங்களது வாழ்வியலை தீர்மானிப்பவர். லக்னாதிபதி என்பவர் வலுத்து, சனி பகவானும் வலு பெற்ற நிலையில் அஷ்டாமாதிபதி சேதாரமாகாமல் இருக்க வேண்டும். அப்போது உங்களுக்கு 100 வயது கிடைக்கும். இதில் 100 வயது என்று குறிப்பிட்டாலும் ஒவ்வொரு லக்னத்திற்கும் பூரண ஆயுள் கணக்கு என்பது உண்டு.  
(4 / 7)

மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதன் பூரண ஆயுள் 90.. ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதன் பூரண ஆயுள் 79.. இதுபோன்று ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு விதமான பூரண ஆயுள் கணக்கு இருக்கிறது. சுவர்கள் என்று சொல்லக்கூடிய புதன்,குரு, சுக்கிரன் வளர்பிறை சந்திரன் தொடர்பு கொண்டால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். 
(5 / 7)

அட்டமத்துவம் அதற்கு எட்டோன் அப்படி என்றால், எட்டாம் அதிபதியும் மூன்றாம் அதிபதியும் வலுப்பெற்ற ஜாதகர்கள் திட்டமிட்டு கேந்திர திரிகோணங்களில் நின்று விட்டால் இஷ்டமுடன் கூறிவிடப்பா இவர்களுக்கு ஆயுள் தீர்க்கும் என்று..    நூறு வயதை கடந்து வாழும் லக்னங்கள் யாது என்றால் கடகம், விருச்சிகம் மீனம். இந்த லக்னங்களுக்கு தான் இறைவன் அதிகப்படியான ஆயுளை கொடுத்து வைத்திருக்கிறார்.  
(6 / 7)

ஜாதகருக்கு பலவித துன்பங்கள் நேர்ந்தாலும் அதை அனுபவிப்பதற்கான ஆயுளைக் கொடுப்பது அந்த எட்டாமிடம் தான்.  பாவக்கோளான சனி கிரகம் ஆயுளை கொடுப்பதை போல, குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் உள்ளிட்ட சுப கோள்களும் ஆயுளை கொடுக்கின்றன.  இவை எட்டாம் இடத்தில் சென்று வலுவாக உட்கார்ந்து கொண்டாலும் ஆயுளானது தீர்க்கமாக இருக்கும். ஆக ஆயுளானது தீர்க்கமாக இருக்க எட்டாம் இடம், லக்னாதிபதி, இயற்கைச்சுவர்கள், முக்கிய காரகனான சனி பகவானின் நிலையை ஆராய வேண்டும்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை