புதன் கொட்டுவார்.. உதயத்தில் வருகிறது.. பணமழை அதிர்ஷ்டம்.. ஆரம்பம்.. ராஜ ராசிகள்..!
Mar 24, 2024, 01:55 PM IST
Transit of Mercury: புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
- Transit of Mercury: புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.