தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Divorce: தம்பதிகள் விவாகரத்து செய்ய குறைந்தபட்ச காலம் எவ்வளவு? விவாகரத்து பற்றி தெரிய வேண்டிய அடிப்படை விஷயங்கள்

Divorce: தம்பதிகள் விவாகரத்து செய்ய குறைந்தபட்ச காலம் எவ்வளவு? விவாகரத்து பற்றி தெரிய வேண்டிய அடிப்படை விஷயங்கள்

Aug 16, 2024, 06:45 PM IST

Divorce things to know: இந்தியாவில் திருமணமான தம்பதிகள் இடையிலான விவாகரத்தானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விவாகரத்து குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம்

  • Divorce things to know: இந்தியாவில் திருமணமான தம்பதிகள் இடையிலான விவாகரத்தானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விவாகரத்து குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம்
இந்தியாவில் திருமணமான தம்பதிகள் இடையிலான விவாகரத்தானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விவாகரத்து குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம்
(1 / 6)

இந்த தலைமுறையினர் தங்களது  திருமண வாழ்வில் சிறு சிறு சண்டைகளுக்கு கூட விவாகரத்து செய்து கொள்ளும் போக்கு அதிகமாக உள்ளது. விவாகரத்து வழக்குகள் முக்கியமாக தம்பதிகளுக்கு இடையிலான பொருத்தத்தில் ஏற்படு்ம சிக்கல்கள் அதிகரிப்பால் நிகழ்கிறது
(2 / 6)

பல சமயங்களில் திருமணம் ஆன மறுநாளே விவாகரத்து கேட்கும் சம்பவங்களும் உண்டு. எனவே, நீங்கள் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்ய முடியுமா? பிரிவது அவ்வளவு சுலபமா? சட்டத்தில் கூறப்படும் அடிப்படை விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
(3 / 6)

திருமணம் முடிந்து தம்பதிகள் குறைந்தது 6 மாதங்கள் வரை விவாகரத்து மனு தாக்கல் செய்ய முடியாது. இதற்கு முன் இந்த காலக்கெடுவானது ஒரு வருடம் வரை இருந்தது
(4 / 6)

இந்து திருமணச் சட்டம் 1955 இன் பிரிவு 14 விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு பிறகு, அதே சட்டத்தின் 13பி பிரிவின் கீழ், விவாகரத்துக்கான விண்ணப்பத்தை 6 மாதங்களுக்குப் பிறகுதான் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது
(5 / 6)

2023இல், விவாகரத்து பெற தம்பதிகள் 6 மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இரு வீட்டாரும் சம்மதித்தால் உடனடியாக விவாகரத்து பெறலாம் எனவும் கருத்து தெரிவித்தது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை