(1 / 6)செவ்வாயின் வீடாக விளங்கக்கூடிய மேஷ ராசியில் ராகு பகவானும் குரு பகவானும் இணைந்திருக்கின்றனர். கும்ப ராசியில் இருந்து சனி பகவான் பார்வை எடுக்கிறார். ராசியில் முதலாவது ராசியாக விளங்கக்கூடியது மேஷ ராசி. இந்த ராசிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராகு மற்றும் குரு இணைந்து பயணம் செய்ய சனியின் பார்வை கிடைக்கின்றது.இந்த பயணமானது அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். சனிபகவான் மற்றும் குரு பகவானுக்கு மட்டுமே ராஜ கிரகங்களுக்கான அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை ராகு, குரு மற்றும் சனி மூவரும் சேர்ந்து அதிர்ஷ்ட பலனை கொடுக்கப் போகின்றனர்.