சிறுநீரகத்தில் கல் உருவாவது எதனால்.. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் என்ன சாப்பிட கூடாது?
Oct 16, 2024, 04:05 PM IST
உங்களுக்கு சிறுநீரக கல் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்: சிறுநீரக கல்லின் அளவு பெரிதாகிவிட்டால், அது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கத் தொடங்குகிறது. எனவே, நீங்கள் சில உணவுகளை அந்த சமயத்தில் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன என பார்ப்போம்.