Coriander Benefits: சுவைக்கு மட்டுமில்ல உணவில் கொத்தமல்லி சேர்த்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Oct 01, 2024, 08:47 AM IST
கொத்தமல்லி இலைகளை உணவுகளில் சேர்க்கும்போது, அதன் சுவை மேலும் இரட்டிப்பாகிறது. ஆனால் உண்மையில் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் அது நன்மை பயக்கும்.