தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pistachios: தினமும் 4 பிஸ்தா சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

Pistachios: தினமும் 4 பிஸ்தா சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

Jun 06, 2024, 05:23 PM IST

Pistachios: தினசரி உணவில் சில பிஸ்தா பருப்புகளை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிஸ்தாவில் வைட்டமின்கள், புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பிஸ்தா பருப்பில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தேவையான புரதத்தில் 40 சதவீதத்தை வழங்கும்.
(1 / 5)

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மேலும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மை கொண்டது. 
(2 / 5)

பிஸ்தா சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பிஸ்தாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கரைவதால் இரத்த ஓட்ட அமைப்பு மேம்படுகிறது.
(3 / 5)

கண் ஆரோக்கியத்தையும், சரும அழகையும் மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
(4 / 5)

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ பார்வையை மேம்படுத்துகிறது. முடியை வலுவாக வளர வைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை