Laughing Benefits: பரபரப்பாக இருக்கும் வாழ்க்கை முறை.. மன அமைதி கிடைக்க சிரிப்பே மருந்து!
May 11, 2024, 08:24 AM IST
எத்தனை துயரங்களை, வேதனைகளை சிரிப்பால் விரட்டி விடலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வாழ்க்கையின் பல அம்சங்களில் சிரிப்பு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதைப் பாருங்கள்.