தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Transit Venus: சிம்மத்தில் பெயரும் சுக்கிரன்.. கடன்வாங்கி அவமானப்பட்ட 3 ராசிகளுக்கு வரப்போகுது செல்வம்!

Transit Venus: சிம்மத்தில் பெயரும் சுக்கிரன்.. கடன்வாங்கி அவமானப்பட்ட 3 ராசிகளுக்கு வரப்போகுது செல்வம்!

Jul 28, 2024, 08:41 PM IST

Transit Venus: சிம்மத்தில் பெயரும் சுக்கிர பகவானால், ஜூலை 31 முதல் 3 ராசிகளுக்கு அடித்த கோடீஸ்வரயோகம் குறித்துப் பார்ப்போம்.

  • Transit Venus: சிம்மத்தில் பெயரும் சுக்கிர பகவானால், ஜூலை 31 முதல் 3 ராசிகளுக்கு அடித்த கோடீஸ்வரயோகம் குறித்துப் பார்ப்போம்.
Transit Venus Horoscope: சுக்கிர பகவான் காதல், ஆடம்பரம் மற்றும் செல்வத்தின் காரண கர்த்தாவாக கருதப்படுகிறார். தற்போது சுக்கிர பகவான், சந்திர பகவானின் ராசியான கடக ராசியில் அமர்ந்துள்ளார். சுக்கிர பகவானின் இயக்கம் மங்களகரமானதாக இருக்கும்போது, நமக்கு செல்வ வளம் நிறைந்து இருக்கும். காதல் வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும்.சுக்கிர பகவான், பலமாக இருக்கும்போது லட்சுமி தேவியும் கருணைமிக்கவராக இருக்கிறார். 
(1 / 6)

சுக்கிர பகவான், கடகத்தில் தனது பயணத்தை முடித்து, ஜூலை 31ஆம் சிம்ம ராசிக்குச் செல்கிறார். சூரியனின் அடையாளமாக கருதப்படும் சிம்ம ராசியில், சுக்கிரனின் பெயர்ச்சியால் சில ராசியினருக்குப் பணமழையைத் தரும். சிம்ம ராசியில், சுக்கிர பகவானின் பெயர்ச்சி காரணமாக எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் தங்கம் போல் பிரகாசிக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்வோம்
(2 / 6)

மேஷம்:சிம்ம ராசியில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைத் தரும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த குடும்பச்சூழல் காரணமாக மேஷ ராசியினருக்கு இனிமையான சூழல் உருவாகும். நீங்கள் உங்கள் காதலருடன் டேட்டிங் செல்லலாம். வருமானத்தை அதிகரிக்க புதிய ஆதாரங்களைப் பெறலாம். புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. மேஷ ராசியினருக்கு பொறுமையும் நிதானமும் இந்த காலத்தில் வாய்ப்பதால், புதிய தொழில் தொடங்கி ஜெயிக்கலாம். மேஷ ராசியினருக்கு வாழ்க்கையில் இருந்த அகந்தை குறைந்து, அனைவரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை வாய்க்கும். 
(3 / 6)

சிம்மம்:சிம்ம ராசியில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி, சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையினைத் தரும். முதலீடு செய்ய நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெறலாம். இது லாபகரமானதாக இருக்கும். நீங்களும் சுற்றுலா செல்லலாம். பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் காதல் இருக்கும். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லை குறையும். கோபமாகவும் பதற்றமாகவும் இருக்கும் சிம்ம ராசியினருக்கு மன அமைதி கிடைக்கும்.
(4 / 6)

மிதுனம்:சிம்ம ராசியில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. வரப்போகும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் காதலும் ஈர்ப்பும் நிலைத்திருக்கும். சிறு சிறு பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள முடியும். தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நீங்கள் நிறைய முன்னேற்றம் காணப் போகிறீர்கள். வீடு, மனை இல்லாதவர்கள் இந்த காலத்தில் ஒரு சிறிய இடத்தையாவது வாங்கிவிடுவார்கள். இத்தனை காலமாக உங்களைத் தவறாக நினைத்தவர்கள் நல்லவிதமாக நினைக்கத் தொடங்குவார்கள். 
(5 / 6)

பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை