தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி சொல்வதை செய்வார்.. பண யோகத்தில் குளிக்க போகும் ராசிகள்

சனி சொல்வதை செய்வார்.. பண யோகத்தில் குளிக்க போகும் ராசிகள்

Jan 08, 2024, 07:30 AM IST

Transit of Saturn: சனிபகவானால் வாழ்க்கையில் உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்களை காண்போம்.

  • Transit of Saturn: சனிபகவானால் வாழ்க்கையில் உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்களை காண்போம்.
நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் கர்மநாயகனாக நன்மை தீமைகளை பகுத்துப் பார்த்து திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டு காலம் அந்த ராசியில் ஆட்சி செய்வார். 
(1 / 6)

சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த புத்தாண்டான 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கிறார். 
(2 / 6)

சனிபகவானின் இந்த தொடர் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகளுக்கு மிக அதிகமான அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். சனி பகவான் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறேன். சார் வருமானம் அதிகரிக்கும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து பண வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்
(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு அதிகம் கருணை காட்டப் போகின்றார் புதிய வேலைவாய்ப்புகள் அமையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)

மகர ராசி: சனிபகவானின் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை