எச்சரிக்கை மக்களே.. குளிர்காலத்தில் தாகமே இல்லையா.. குறைந்த தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை பாருங்க!
Dec 03, 2024, 04:53 PM IST
சிலர் குளிர்காலத்தில் தாகம் இல்லாததால் குறைவாக தண்ணீர் குடிப்பார்கள். உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காவிட்டால் இந்த உடல்நல அபாயம் ஏற்படலாம். தண்ணீர் குடிக்காவிட்டால் இந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
- சிலர் குளிர்காலத்தில் தாகம் இல்லாததால் குறைவாக தண்ணீர் குடிப்பார்கள். உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காவிட்டால் இந்த உடல்நல அபாயம் ஏற்படலாம். தண்ணீர் குடிக்காவிட்டால் இந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.