சட்டுன்னு உடல் எடைக்க குறைக்க வேண்டுமா.. இந்த காபியை மட்டும் குடிங்க.. செரிமானம் முதல் சருமப் பொலிவு வரை சூப்பர் பலன்கள்
Dec 07, 2024, 09:39 AM IST
சில வகையான பானங்களை சரியான உணவுடன் சேர்த்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். அப்படித்தான் இந்த காபி. மஞ்சளில் செய்யப்பட்ட இந்த காபியை குடிப்பதால் உடல் எடை குறையும். அதை எப்படி செய்வது என்பது இங்கே.
- சில வகையான பானங்களை சரியான உணவுடன் சேர்த்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். அப்படித்தான் இந்த காபி. மஞ்சளில் செய்யப்பட்ட இந்த காபியை குடிப்பதால் உடல் எடை குறையும். அதை எப்படி செய்வது என்பது இங்கே.