தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vitamin D : வைட்டமின் D அதிகம் எடுத்துக்கொண்டால் இத்தனை ஆபத்துக்களா?

Vitamin D : வைட்டமின் D அதிகம் எடுத்துக்கொண்டால் இத்தனை ஆபத்துக்களா?

Jan 08, 2024, 01:11 PM IST

Vitamin D : நாம் ஏன் வைட்டமின் டி எடுத்துக்கொள்ள வேண்டும்? ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும், உடலில் கால்சியம் மற்றும் பாஸ்ஃபேட் அளவை பாதுகாக்கவும் வைட்டமின் டி மிகவும் தேவைப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  • Vitamin D : நாம் ஏன் வைட்டமின் டி எடுத்துக்கொள்ள வேண்டும்? ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும், உடலில் கால்சியம் மற்றும் பாஸ்ஃபேட் அளவை பாதுகாக்கவும் வைட்டமின் டி மிகவும் தேவைப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஹைப்பர்கால்சிமியா அதிகளவில் வைட்டமின் டி எடுத்துக்கொண்டால் அது ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கச் செய்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் வாந்தி, மயக்கம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ஜீரண கோளாறுகள் அதிகளவிலான வைட்டமின் டி வயிறு மற்றும் வாயு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால், அசௌகர்யங்கள், வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டு தொல்லை தருகின்றன. 
(1 / 4)

பசியின்மை ஏற்படுகிறது ஆய்வுகளின் அடிப்படையில், அதிகளவில் வைட்டமின் டி எடுத்துக்கொள்வது, பசியின்மையை தூண்டுகிறது. இதனால், மற்ற ஜீரண கோளாறுகளும் ஏற்படுகின்றன. அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகள் அதிகளவில் வைட்டமின்கள் எடுத்துக்கொள்ளும்போது, அது நமக்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 
(2 / 4)

இதய நோய்களை ஏற்படுத்துகிறது வைட்டமின் டி அதிகம் எடுத்துக்கொள்வதற்கும், இதய நோய்க்கும் தொடர்புகள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தசை பிரச்னைகள் அதிகளவில் வைட்டமின் டியை உட்கொண்டால், அது தசை பலவீனத்துக்கு வழிவகுக்கிறது. அது உங்கள் உடலில் கால்சியம் சத்து குறைவதால் ஏற்படுகிறது. 
(3 / 4)

தாகம் அதிகரிப்பது உங்கள் உடலில் வைட்டமின் டி அதிகமானால் அடிக்கடி தாகம் ஏற்டும். உடல் அதிகமாக சேரும் கால்சியத்தை வெளியேற்றுவதற்கு இது நடக்கிறது. சிறுநீரக கல் அதிகளவில் நீங்கள் வைட்டமின் டியை உட்கொள்ளும்போது, அது உங்கள் சிறுநீரகத்தில் கல்லை ஏற்படுத்துகிறது. உடலில் கால்சியம் அதிகரிக்கும்போது, சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவது இயற்கையாகும். 
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை