தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Virat Kohli: என்னது கோலி டி20 கிரிக்கெட் விளையாடி இத்தனை மாசம் ஆகிடிச்சா?

Virat Kohli: என்னது கோலி டி20 கிரிக்கெட் விளையாடி இத்தனை மாசம் ஆகிடிச்சா?

Jan 14, 2024, 08:53 PM IST

India vs Afghanistan 2nd T20I - Live Cricket Score: 2வது டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை எடுத்துள்ளது.

  • India vs Afghanistan 2nd T20I - Live Cricket Score: 2வது டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என வர்ணிக்கப்படும் விராட் கோலி மீண்டும் டி20க்கு திரும்பினார் (Photo by Punit PARANJPE / AFP) 
(1 / 6)
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என வர்ணிக்கப்படும் விராட் கோலி மீண்டும் டி20க்கு திரும்பினார் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 இல் அவர் விளையாடவில்லை (PTI Photo/Kunal Patil)
(2 / 6)
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 இல் அவர் விளையாடவில்லை (PTI Photo/Kunal Patil)(PTI)
இன்றைய 2வது டி20இல் களம் புகுந்த விராட் கோலி ஒரு கேட்ச்சை அற்புதமாக பிடித்தார் (PTI Photo/Kunal Patil)
(3 / 6)
இன்றைய 2வது டி20இல் களம் புகுந்த விராட் கோலி ஒரு கேட்ச்சை அற்புதமாக பிடித்தார் (PTI Photo/Kunal Patil)(PTI)
இவர் 14 மாதங்களுக்குப் பிறகு டி20 கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார் (Photo by Punit PARANJPE / AFP) 
(4 / 6)
இவர் 14 மாதங்களுக்குப் பிறகு டி20 கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)
 2022 ஆம் ஆண்டு  டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் கடைசியாக விளையாடியிருந்தார் கோலி (PTI Photo/Kunal Patil)
(5 / 6)
 2022 ஆம் ஆண்டு  டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் கடைசியாக விளையாடியிருந்தார் கோலி (PTI Photo/Kunal Patil)(PTI)
உலகக் கோப்பை டி20 இந்த ஆண்டு வரவுள்ள நிலையில், அவர் மீண்டும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். (PTI Photo/Kunal Patil)
(6 / 6)
உலகக் கோப்பை டி20 இந்த ஆண்டு வரவுள்ள நிலையில், அவர் மீண்டும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். (PTI Photo/Kunal Patil)(PTI)
:

    பகிர்வு கட்டுரை