Virtual Optical Illusion : ‘எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்க’ எத்தனை 8 படத்தில் தெரிகிறது? 5 நொடியில் பதில் கூறுங்கள்
Feb 21, 2024, 10:37 AM IST
ஒளியியல் மாயைகள் எப்போதும் ஒரு படத்தைப் பற்றியது அல்ல! நம் அன்றாட வாழ்விலும் கண் புதிர்கள் நிகழ்கின்றன. நம்மைச் சுற்றி பலவிதமான காட்சிகள், நிகழ்வுகள் நிஜமாகவே அப்படித் தெரிகிறதா அல்லது மனதின் தவறா என்பதைத் தெரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும் விதத்தில் பார்க்கிறோம்.
- ஒளியியல் மாயைகள் எப்போதும் ஒரு படத்தைப் பற்றியது அல்ல! நம் அன்றாட வாழ்விலும் கண் புதிர்கள் நிகழ்கின்றன. நம்மைச் சுற்றி பலவிதமான காட்சிகள், நிகழ்வுகள் நிஜமாகவே அப்படித் தெரிகிறதா அல்லது மனதின் தவறா என்பதைத் தெரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும் விதத்தில் பார்க்கிறோம்.