தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரனின் தாக்கம்.. இந்த ராசிக்கு விரைவில் டும்டும்.. எல்லாம் கைகூடும் நேரம் வரப்போகுது.. வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்!

சுக்கிரனின் தாக்கம்.. இந்த ராசிக்கு விரைவில் டும்டும்.. எல்லாம் கைகூடும் நேரம் வரப்போகுது.. வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்!

Nov 28, 2024, 11:18 AM IST

டிசம்பர் மாதம் கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக ஆண்டின் இறுதியில் இது நிகழ்வதால், புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. அப்படி கும்ப ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து இதில் பார்ப்போம்.

  • டிசம்பர் மாதம் கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக ஆண்டின் இறுதியில் இது நிகழ்வதால், புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. அப்படி கும்ப ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து இதில் பார்ப்போம்.
நவகிரகங்களில் சொகுசு நாயகனாக விளங்க கூடியவர். சுக்கிரன் இவர் செல்வத்தின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 
(1 / 7)

ஜோதிட சாஸ்திரத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இவர் அழகு, செல்வம், காதல், ஆடம்பரம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியாகவும் அறியப்படுகிறார். 
(2 / 7)

சுக்கிரனை பொறுத்தவரை 26 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுவார். சுக்கிரன் ராசியை மாற்றும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்தவகையில், 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் சுக்கிரன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.
(3 / 7)

அதன்படி, டிசம்பர் மாதத்தில் சுக்கிரன், மகரம் மற்றும் கும்பம் ராசியில் நுழைகிறார். முதலாவதாக சுக்கிரன் டிசம்பர் 2 ஆம் தேதி சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பிறகு டிசம்பர் 28 ஆம் தேதி கும்பம் ராசிக்கு செல்லவுள்ளார். இந்த டிசம்பர் மாதம் கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக ஆண்டின் இறுதியில் இது நிகழ்வதால், புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. அப்படி கும்ப ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து இதில் பார்ப்போம்.
(4 / 7)

கும்பம் : உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் விரும்பும் வேலை எந்த இடையூறும் பதற்றமும் இல்லாமல் சீராக நடைபெறும்.
(5 / 7)

இரண்டு முறை சுக்கிரனின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.  உங்கள் நிதி நிலைமை மேம்படும். பணம் தேவைப்படும் போதெல்லாம் பணம் உங்களை வந்தடையும். உங்கள் நாட்கள் எந்த நிதி சிரமங்களும் இல்லாமல் லாபகரமாக இருக்கும்.
(6 / 7)

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் பின்பற்றுவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை