தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vasi Yogam: வாசி யோகம் மட்டும் செய்தால் முக்தி அடைய முடியுமா?

Vasi Yogam: வாசி யோகம் மட்டும் செய்தால் முக்தி அடைய முடியுமா?

Jul 13, 2024, 02:41 PM IST

வாசி யோகம் மட்டும் செய்தால் முக்தி கிடைக்குமா? என இந்தப் புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்.

  • வாசி யோகம் மட்டும் செய்தால் முக்தி கிடைக்குமா? என இந்தப் புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்.
கடவுளுக்கு எந்த தன்மையும் இல்லை. ஆசா பாசங்களுக்கு ஏங்காது. அதற்கு உணர்வும் இல்லை.
(1 / 6)

தம்முடைய தேவைகளை செய்து கொள்ள உடல் தேவைப்படுகிறது. எனவே, ஜீவனானது உடலை உருவாக்கிக் கொண்டு அதில் வாசம் செய்கிறது.
(2 / 6)

உடலும் ஆன்மாவும் வேறு வேறு தன்மைகளைக் கொண்டது. உடல் என்பது அழியக் கூடியது. ஆன்மா என்பது அழியாதத் தன்மை கொண்டது.
(3 / 6)

வாசி யோகம் பயிற்சி செய்ய வனப்பகுதிக்கு சென்று கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் உங்களுக்கு ஒரு விஷயம் கைக்குள் வருகிறது.
(4 / 6)

வாசிப் பயிற்சி செய்வதால் மனமானது அடங்காது. அதற்கு உத்தரவாதம் கிடையாது. மனம் என்பது ஒரு மாயை. 
(5 / 6)

மனம் என்பது அடங்குவதால் மட்டுமே மோட்சம் அல்லது முக்தி கிடைக்கும்.
(6 / 6)
மனம் என்பது அடங்குவதால் மட்டுமே மோட்சம் அல்லது முக்தி கிடைக்கும்.
:

    பகிர்வு கட்டுரை