How to eat cucumber: ‘வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடக்கூடாது!’ எச்சரிக்கும் மருத்துவர்கள்! இத பாலோ பண்ணுங்க!
Apr 15, 2024, 01:16 PM IST
”100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. 3 முதல் 3.5 கிராம் வரையிலான மாவு சத்தும். 0.5 கிராம் முதல் 1 கிராம் வரை நார்ச்சத்தும், வைட்டமின் கே 16 மில்லி கிராமும், வைட்டமின் சி 3 மில்லி கிராமும் உள்ளது. மேலும் 60 முதல் 70 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளது”
- ”100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. 3 முதல் 3.5 கிராம் வரையிலான மாவு சத்தும். 0.5 கிராம் முதல் 1 கிராம் வரை நார்ச்சத்தும், வைட்டமின் கே 16 மில்லி கிராமும், வைட்டமின் சி 3 மில்லி கிராமும் உள்ளது. மேலும் 60 முதல் 70 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளது”