Lust in Astrology: ’காம உணர்வு அதிகம் உள்ள ஜாதகர்கள் இவர்கள்தான்!’ ஜோதிடர்கள் சொல்லும் ரகசியம்!
Apr 02, 2024, 04:42 PM IST
”ரத்தத்திற்கு காரகனான செவ்வாய் பகவான் மற்றும் ஸ்னோகிதத்திற்குகாரகனான சுக்கிரன் கேந்திரமாக இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளிப்படையாக தெரியும் ஆனால், அதே செவ்வாயோ அல்லது சுக்கிரனோ பெண் ராசியில் இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளியில் தெரியாது”
- ”ரத்தத்திற்கு காரகனான செவ்வாய் பகவான் மற்றும் ஸ்னோகிதத்திற்குகாரகனான சுக்கிரன் கேந்திரமாக இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளிப்படையாக தெரியும் ஆனால், அதே செவ்வாயோ அல்லது சுக்கிரனோ பெண் ராசியில் இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளியில் தெரியாது”