தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ukraine War Photos: போருக்கு நடுவே உக்ரைன் வீரர் குறுநகை!

Ukraine war photos: போருக்கு நடுவே உக்ரைன் வீரர் குறுநகை!

Jan 24, 2023, 02:39 PM IST

உக்ரைனில் போர் நிறுத்தம் செய்ய தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் ஒருபக்கம் கூறிவந்தாலும், யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தினம் தினம் சண்டைகள், ரத்தம், உயிரிழப்புகள், சேதங்களை எதிர்கொள்கிறது உக்ரைன். ரஷ்ய தரப்பிலும் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

  • உக்ரைனில் போர் நிறுத்தம் செய்ய தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் ஒருபக்கம் கூறிவந்தாலும், யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தினம் தினம் சண்டைகள், ரத்தம், உயிரிழப்புகள், சேதங்களை எதிர்கொள்கிறது உக்ரைன். ரஷ்ய தரப்பிலும் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
உக்ரைனின் ஜபோரிஜியா பிராந்தியத்தில் பீரங்கியில் குண்டுகளை நிரப்பும் பணியில் உக்ரைன் வீரர்கள்
(1 / 10)
உக்ரைனின் ஜபோரிஜியா பிராந்தியத்தில் பீரங்கியில் குண்டுகளை நிரப்பும் பணியில் உக்ரைன் வீரர்கள்(REUTERS)
ஏறக்குறைய ஓராண்டாக ரஷ்யாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது
(2 / 10)
ஏறக்குறைய ஓராண்டாக ரஷ்யாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது(REUTERS)
போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை
(3 / 10)
போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை(REUTERS)
இரு நாட்டு ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன
(4 / 10)
இரு நாட்டு ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன(REUTERS)
ரஷ்ய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என்பதால் தயார் நிலையில் இருக்கும் உக்ரைன் ராணுவ வீரர். அந்த சூழலிலும் புன்னகை செய்கிறார்.
(5 / 10)
ரஷ்ய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என்பதால் தயார் நிலையில் இருக்கும் உக்ரைன் ராணுவ வீரர். அந்த சூழலிலும் புன்னகை செய்கிறார்.(REUTERS)
உக்ரைனில் எல்லைப் பகுதிகளில் ராணுவ வாகனங்களில் பயணித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட உக்ரைன் வீரர்கள்
(6 / 10)
உக்ரைனில் எல்லைப் பகுதிகளில் ராணுவ வாகனங்களில் பயணித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட உக்ரைன் வீரர்கள்(REUTERS)
போருக்கு நடுவே அமர்ந்து சற்றே இளைப்பாறிய உக்ரைன் வீரர்
(7 / 10)
போருக்கு நடுவே அமர்ந்து சற்றே இளைப்பாறிய உக்ரைன் வீரர்(REUTERS)
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது. இதன்காரணமாக பலம் வாய்ந்த ரஷ்யாவை உக்ரைன் சமாளித்து வருகிறது.
(8 / 10)
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது. இதன்காரணமாக பலம் வாய்ந்த ரஷ்யாவை உக்ரைன் சமாளித்து வருகிறது.(REUTERS)
எப்போது முடிவுக்கு வரும் இந்தப் போர் என்று உக்ரைன் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமுமே காத்துக் கொண்டிருக்கிறது.
(9 / 10)
எப்போது முடிவுக்கு வரும் இந்தப் போர் என்று உக்ரைன் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமுமே காத்துக் கொண்டிருக்கிறது.(REUTERS)
போர் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
(10 / 10)
போர் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.(REUTERS)
:

    பகிர்வு கட்டுரை