தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ukraine War Photos: உக்ரைனில் தாக்குதலுக்கு நடுவே பிரார்த்தனை! போட்டோஸ் இதோ

Ukraine war photos: உக்ரைனில் தாக்குதலுக்கு நடுவே பிரார்த்தனை! போட்டோஸ் இதோ

Feb 05, 2023, 08:42 PM IST

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஓராண்டு காலம் முடிவடைந்துவிட்டது. இன்னும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. தொடர் தாக்குதலை எதிர்கொண்டு உக்ரைனின் தற்போதைய நிலையை புகைப்படங்களாகக் காணலாம்.

  • உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஓராண்டு காலம் முடிவடைந்துவிட்டது. இன்னும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. தொடர் தாக்குதலை எதிர்கொண்டு உக்ரைனின் தற்போதைய நிலையை புகைப்படங்களாகக் காணலாம்.
ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துவர்கள். இடம்: சாசிவ் யர், உக்ரைன்.
(1 / 10)
ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துவர்கள். இடம்: சாசிவ் யர், உக்ரைன்.(AFP)
பாதுகாப்பு குடிலில் இருந்தபடியே பிரார்த்தனை செய்த உக்ரைனியர்கள்
(2 / 10)
பாதுகாப்பு குடிலில் இருந்தபடியே பிரார்த்தனை செய்த உக்ரைனியர்கள்(AFP)
கெர்சன் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து புகைமூட்டமாக காட்சியளிக்கும் இடம். அங்கு தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் வீரர்.
(3 / 10)
கெர்சன் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து புகைமூட்டமாக காட்சியளிக்கும் இடம். அங்கு தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் வீரர்.(AP)
கெர்சன் நகரில் தாக்குதலைத் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க வந்த உக்ரைன் தீயணைப்பு வீரர்
(4 / 10)
கெர்சன் நகரில் தாக்குதலைத் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க வந்த உக்ரைன் தீயணைப்பு வீரர்(AP)
சாசிவ யர் பகுதியில் மிதிவண்டியில் பயணம் செய்த தம்பதி.
(5 / 10)
சாசிவ யர் பகுதியில் மிதிவண்டியில் பயணம் செய்த தம்பதி.(AFP)
உக்ரைனின் கிவிவ் நகரில் பாதுகாப்பான இடத்தில் இருந்தவாறு மெழுகுவர்த்தி ஏந்தி இறைவனை பிரார்த்தித்த பெண்.
(6 / 10)
உக்ரைனின் கிவிவ் நகரில் பாதுகாப்பான இடத்தில் இருந்தவாறு மெழுகுவர்த்தி ஏந்தி இறைவனை பிரார்த்தித்த பெண்.(AP)
பாக்முத், கார்கிவ் பகுதியில் கொடூரத் தாக்குதல் நடந்து கொண்டிருந்த வேளையில் தேவாலயம் ஒன்றின் நின்றபடியே பிரார்த்தனை செய்த உக்ரைனியர்கள்.
(7 / 10)
பாக்முத், கார்கிவ் பகுதியில் கொடூரத் தாக்குதல் நடந்து கொண்டிருந்த வேளையில் தேவாலயம் ஒன்றின் நின்றபடியே பிரார்த்தனை செய்த உக்ரைனியர்கள்.(AFP)
சாசிவ் யர் பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதலால் சேதமடைந்துள்ள கட்டடம்.
(8 / 10)
சாசிவ் யர் பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதலால் சேதமடைந்துள்ள கட்டடம்.(AFP)
கார்கிவ் நகரில் ரஷ்ய ராக்கெட் தாக்குதலை அடுத்து தனது வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டியை பாதுகாப்பாக வெளியேறிய உதவிய உக்ரைன் வீரர். i
(9 / 10)
கார்கிவ் நகரில் ரஷ்ய ராக்கெட் தாக்குதலை அடுத்து தனது வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டியை பாதுகாப்பாக வெளியேறிய உதவிய உக்ரைன் வீரர். i(AP)
கார்கிவ் நகரில் குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து கண்ணீருடன் வெளியேறிய வயதான பெண்
(10 / 10)
கார்கிவ் நகரில் குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து கண்ணீருடன் வெளியேறிய வயதான பெண்(AP)
:

    பகிர்வு கட்டுரை