TVS Apache RR 310: கேம்லாஃப்ட் கேமிங் நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்
Dec 16, 2022, 11:55 PM IST
உலக அளவில் புகழ் பெற்ற கேம்லாஃப்ட் கேமிங் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது டிவிஎஸ் மோட்டர் நிறுவனம். இந்த இணைப்பு மூலம் ஆஷ்பால்ட் 8: ஏர்பார்ன் ரேஸ் கேமிங் விளையாட்டில் முதன்மையான மோட்டர் சைக்களில் ஒன்றாக TVS RR 310 இடம்பெறவுள்ளது.
- உலக அளவில் புகழ் பெற்ற கேம்லாஃப்ட் கேமிங் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது டிவிஎஸ் மோட்டர் நிறுவனம். இந்த இணைப்பு மூலம் ஆஷ்பால்ட் 8: ஏர்பார்ன் ரேஸ் கேமிங் விளையாட்டில் முதன்மையான மோட்டர் சைக்களில் ஒன்றாக TVS RR 310 இடம்பெறவுள்ளது.