நானே அஜித் ஃபேன் தான்.. விஜய் கட்சி.. வந்த சண்டையை விடமாட்டோம்! டிடிவி தினகரன் கலகல பேச்சு
Dec 18, 2024, 09:51 PM IST
என்னதான் அஜித் கேட்டுக்கொண்டாலும் இன்னும் கடவுளே அஜித் கோஷத்தை ரசிகர்கள் சிலர் நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார்கள். அந்த அமமுக நிகழ்ச்சியின் போது கடவுளே அஜித் என்ற அஜித்குமார் ரசிகர்களின் கோஷம் பேசுபொருள் ஆகிய நிலையில் டிடிவி தினகரன் அது பற்றி பேசியுள்ளார்
- என்னதான் அஜித் கேட்டுக்கொண்டாலும் இன்னும் கடவுளே அஜித் கோஷத்தை ரசிகர்கள் சிலர் நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார்கள். அந்த அமமுக நிகழ்ச்சியின் போது கடவுளே அஜித் என்ற அஜித்குமார் ரசிகர்களின் கோஷம் பேசுபொருள் ஆகிய நிலையில் டிடிவி தினகரன் அது பற்றி பேசியுள்ளார்