(6 / 6)‘’செப்டம்பர் சூட் போற நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் மகாராஷ்டிரா போகிறார். அப்போது நம்மளை நம்பி பணம்போட்ருக்காங்கன்னு சொல்றேன். உடனே பதில், ‘நான் கோவையில் இருந்து காஷ்மீருக்கு நிற்காமலே பைக்கில் போயிருக்கேன். நான் யார்ன்னு தெரியும்ல டிடிஎஃப் அப்படிங்குறான்.பிறகு, செப்டம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் கீழே விழுந்துட்டார். பிறகு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் வரை புழல் ஜெயிலில் தான் இருக்கார். டிசம்பர் வரைக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுட்டு இருக்கார். படத்தில் மூன்று பைட் சீன் இருக்கு. ஏற்கனவே விபத்தில் முதுகு முழுவதும் அடி. கையில் அடி. மருத்துவர் கொஞ்சம் சரியாகட்டும்ன்னு சொல்லிட்டார். இதில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போயிடுச்சு. ஏப்ரலில் சூட்டிங் போகலாம்ன்னு கூப்பிட்டேன். அப்போது மைக்கை வைச்சிக்கிட்டு தேர்தல் பிரசாரம் பண்ணிட்டு இருக்கார். இதில் எல்லா தயாரிப்பாளர்களும் வெளியில் போய்ட்டாங்க’’ என பேசினார், மஞ்சள் வீரன் பட இயக்குநர் செல்அம்.நன்றி: பிஹெண்ட்வுட்ஸ்