Constipation: குளிர்காலத்தில் மலச்சிக்கலால் அவதியா? இந்த உணவுகளை மறக்காம எடுத்துக்கோங்க!
Jan 31, 2024, 09:48 AM IST
Home Remedies for Constipation: மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமடைவதால் பைல்ஸ் வரலாம். இதனால் இரவு நேரத்தில் மருந்துகளை நம்பியே பலர் உள்ளனர். ஆனால், உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை பெருமளவில் குறைக்கலாம்.