Tomato Price : ஹேப்பி நியூஸ்.. தக்காளி விலை சரிவு.. ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை!
Jul 18, 2024, 08:42 AM IST
Tomato Price : சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Tomato Price : சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.