தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Rasis: நவபஞ்ச ராஜயோகம்.. பணப்பெட்டியைப் பெறப்போகும் மூன்று ராசிகள்

Money Rasis: நவபஞ்ச ராஜயோகம்.. பணப்பெட்டியைப் பெறப்போகும் மூன்று ராசிகள்

Jan 05, 2024, 06:34 AM IST

நவகிரகத்தின் முழுமுதற் கிரகமாக இருப்பவர், சூரியன். தனுசு ராசியில் சஞ்சரித்துவரும் சூரியனாலும், மேஷ ராசியில் குரு பகவானும் நடைபோடுகிறார். இத்தகைய நிலைகளால் நவபஞ்ச யோகம் உண்டாகியிருக்கிறது.

  • நவகிரகத்தின் முழுமுதற் கிரகமாக இருப்பவர், சூரியன். தனுசு ராசியில் சஞ்சரித்துவரும் சூரியனாலும், மேஷ ராசியில் குரு பகவானும் நடைபோடுகிறார். இத்தகைய நிலைகளால் நவபஞ்ச யோகம் உண்டாகியிருக்கிறது.
நவகிரகங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அன்று குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழைந்தார். 
(1 / 6)

மேஷம்: இந்த ராசியின் முதல் வீட்டில் குருவும், 9ஆம் இடத்தில் சூரியனும் சஞ்சரிக்கின்றனர். ஆகையால் நவபஞ்ச யோகமானது உருவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள். வெகுநாட்களாக சரியான வேலை இல்லாமல் தவிக்கும் மேஷ ராசியினருக்கு வேலை கிடைக்கும். கல்வி பயிலும் மாணாக்கர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெறுவர்.  
(2 / 6)

கடகம்: இந்த ராசியினருக்கு உண்டான நவபஞ்ச யோகத்தால் கடகராசியினர் மேற்படிப்போ அல்லது தகுதியை அதிகப்படுத்தும் குறுகிய கால கோர்ஸோ படித்துமுடிப்பர். தொழில் ரீதியிலான வெற்றியைப் பெறுவர். பணியிடத்தில் நண்பர்களுடன் இணைந்து வெளியூர் பயணங்கள் செல்லும் யோகம் வாய்த்துள்ளது.  நீண்டநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வீட்டில் வாங்கிப் போடுவர். 
(3 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினருக்குத் திடீரென உருவாகும் யோகத்தால் தாய், தகப்பனுடன் நேரத்தைச் செலவிட வாய்ப்புகள் உருவாகியுள்ளது. கணவன் - மனைவி இடையே இருந்த பிரிவு நீங்கும் சூழல் உண்டாகியுள்ளது. பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து புதிய ஆர்டர்களைப் பிடிப்பீர்கள். 
(4 / 6)
விருச்சிகம்: இந்த ராசியினருக்குத் திடீரென உருவாகும் யோகத்தால் தாய், தகப்பனுடன் நேரத்தைச் செலவிட வாய்ப்புகள் உருவாகியுள்ளது. கணவன் - மனைவி இடையே இருந்த பிரிவு நீங்கும் சூழல் உண்டாகியுள்ளது. பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து புதிய ஆர்டர்களைப் பிடிப்பீர்கள். (Freepik)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை