தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thotta Sinungi Plant: பாலியல் பிரச்னையை போக்கும் அற்புத மூலிகை..தொட்டா சிணுங்கியின் மருத்துவ குணங்கள் இதோ

Thotta Sinungi Plant: பாலியல் பிரச்னையை போக்கும் அற்புத மூலிகை..தொட்டா சிணுங்கியின் மருத்துவ குணங்கள் இதோ

Sep 27, 2024, 09:50 PM IST

Thotta Sinungi Plant Medicinal Benefits:தொட்டா சிணுங்கி வெறும் வேடிக்கையான செடியாக மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக ஆயுத்வேதத்தில் கூறப்படுகிறது. இதை அன்றாடம் பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கிய நலன்களை பெறலாம்

  • Thotta Sinungi Plant Medicinal Benefits:தொட்டா சிணுங்கி வெறும் வேடிக்கையான செடியாக மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக ஆயுத்வேதத்தில் கூறப்படுகிறது. இதை அன்றாடம் பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கிய நலன்களை பெறலாம்
நமக்கு மிகவும் பரிச்சயமான தாவரங்களில் ஒன்று தொட்டா சிணுங்கி உள்ளது. மூலிகை செடி வகைகளில் ஒன்றான இதன் இலைகள் பாகற்காய் இலைகள் போல் இருக்கும். தொட்டா சிணுங்கி இலைகளை யார் தொட்டாலும் சுருங்கி மூடப்படும். இதன் இலைகள் குறுகியதாகவும் நீளமாகவும் இருக்கும். இந்த செடிகளில் பூக்களும் பூக்கும். அவை ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்
(1 / 9)

இலைகளில் சில அட்ரினலின் பொருள்கள் உள்ளன. டுகுரின்கள் மற்றும் டானின்கள் உள்ளன. இது ஆண்களின் பாலியல் பிரச்னைகள் உட்பட பல்வேறு நோய்களை குணப்படுத்தும். இது சரியாக பயன்படுத்தினால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. இந்த செடிகளின் இலைகள், எதற்காக எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்
(2 / 9)

ஈறு புண்களுக்கு சிகிச்சை: 15 முதல் 20 செ.மீ நீளமுள்ள தொட்டா சிணுங்கி வேர்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரால் 7 நாள்களுக்கு, நாள்தோறும் 3 முறை வாய் கொப்பளிக்கவும். இது ஈறுகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்
(3 / 9)

ஆண்களின் பாலியல் பிரச்னைகளை குறைக்கிறது: தொட்டா சிணுங்கி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை ஆணுறுப்பில் மசாஜ் செய்தால் பாலியல் பிரச்னைகள் குறையும் என கூறப்படுகிறது. இது ஆண்களின் பாலியல் செயல்பாட்டை எளிதாக்குகிறது
(4 / 9)

பெண்களின் பிறப்புறுப்பு புண்களை குணப்படுத்துகிறது: இது பெண் பிறப்புறுப்பு புண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிறப்புறுப்பில் ஏதாவது காயம், நோய் தொற்று, துர்நாற்றம் வீசுவது, சில சமயங்களில்  சிவப்பு நிற வெளியேற்றம் போன்றவற்றுக்கு தீர்வாக உள்ளது. புற்றுநோயின் ஆபத்து குறைக்கிறது. தொட்டா சிணுங்கி இலை சாற்றை பாலில் காய்ச்சி தண்ணீர் விட்டு தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் பெண்ணுறுப்பி்ல ஏற்படும் நோய் பாதிப்பு தணியும்
(5 / 9)

பெண்கள் குழந்தைகளைப் பெற்ற பிறகு, சிலரது பிறப்புறுப்பு மிகவும் தளர்வாகும். இதில் தொட்டா சிணுங்கி தாவர இலைகளால் செய்யப்பட்ட எண்ணெயில் ஒரு துணியைப் போட்டு, பெண்ணுறுப்பில் போடுவதால், இந்த பிரச்னை குறையும்
(6 / 9)

வயிற்றுப்போக்கை தணிக்கும்: பலருக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. அவர்கள் குடல் இயக்கம் சரியாக இருக்காது. வயிற்று போக்கு பாதிப்பு இருப்பவர்கள் 10 கிராம் தொட்டா சிணுங்கி இலையின் தண்டு மற்றும் இலைகளை 4 கப் தண்ணீரில் 1 கப் ஆகும் வரை கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். இந்த நீரை பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும் 
(7 / 9)

வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும்: வியர்வை காரணமாக பலருக்கும் துர்நாற்றம், ஆடைகளில்  மஞ்சள் கறைகள் இருக்கும். இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள்  தொட்டா சிணுங்கி செடியின் தண்டு மற்றும் இலைகளை கஷாயம் செய்து துர்நாற்றம் ஏற்படும் பகுதிகளில் தடவவும். இதந் மூலம் துர்நாற்றமானது போய்விடும்
(8 / 9)

மலச்சிக்கலுக்கு தீர்வு: 7 முதல் 8 கிராம் வரை தொட்டா சிணுங்கி வேரை இடித்து கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி பருக வேண்டும். இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வாக அமையும். வெள்ளைப் பூக்களின் இலைகள் மற்றும் வேர்களை அரைத்து சாறு எடுப்பதன் மூலம் பிரச்னையும் குணமாகும்
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை