தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thoothukudi Firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!

Thoothukudi firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!

Jul 15, 2024, 06:49 PM IST

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தரப்பில், மனித உரிமை ஆணைய சட்டப்படி உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய முடியும் என்பதால் தூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

  • மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தரப்பில், மனித உரிமை ஆணைய சட்டப்படி உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய முடியும் என்பதால் தூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கருத்து தெரிவித்து உள்ளார். 
(1 / 6)

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திபேன் வழக்கு தொடர்ந்து இருந்தார்
(2 / 6)

இந்த வழக்கில் வாதங்களை முன் வைத்த துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பு, ”மனித உரிமை ஆணைய சட்டப்படி ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது” என வாதிட்டது. 
(3 / 6)
இந்த வழக்கில் வாதங்களை முன் வைத்த துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பு, ”மனித உரிமை ஆணைய சட்டப்படி ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது” என வாதிட்டது. 
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தரப்பில்,  மனித உரிமை ஆணைய சட்டப்படி உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய முடியும் என்பதால் தூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
(4 / 6)

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தூத்துக்குடி மக்களுக்கு அநீதிக்கு எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.  
(5 / 6)

தூத்துக்குடியில் தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கருத்து தெரிவித்து உள்ளார்.  
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை