அக்டோபர் மாதத்தில் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
அக்டோபர் மாதத்தில் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 5)
இந்த மாதம் சுக்கிரன் செவ்வாய் புதன் உள்ளிட்ட கிரகங்கள் தங்களது ராசியை மாற்ற உள்ளன அதே சமயம் ராகு கேது மற்றும் சூரியன் பகவான்கள் தங்களது ராசியை மாற்ற உள்ளனர்.
(2 / 5)
இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இந்த மாதத்தில் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(3 / 5)
ரிஷப ராசி: இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவிற்கு எந்த குறையும். இருக்காது வேலை செய்யும். இடத்தில் நிதி சார்ந்த நன்மைகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும். எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.
(4 / 5)
கடக ராசி: புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வேலையை தொடங்க இது சரியான மாதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைத்தால் அதிக வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
(5 / 5)
மிதுன ராசி: இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். எதிர்பாராத நேரத்தில் பணம் சம்பந்தப்பட்ட ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும் கூட்டு தொழில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.