Blood Sugar : இந்த 5 உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுகள் இதோ!
Sep 25, 2024, 05:26 PM IST
Foods To Reduce Blood Sugar Levels : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைதல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த உணவுகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.