(2 / 7)மீனம்:மீன ராசிக்காரர்கள் மதுவினால் அதிகம் ஈர்க்கப்படும் போக்கைக் கொண்டுள்ளனர். ஏனெனில் இது மற்ற ராசிகளை ஒப்பிடும்போது நீர் ராசியாகும். மீன ராசியினர் மதுவை மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியதாகக் கருதுகிறார்கள். மீன ராசியினர் மது அருந்தும் போதெல்லாம் தடம்மாறி நடந்துகொள்ளும். மதுவில் இருக்கும்போது மீன ராசியினருக்கு உணர்ச்சிகள் கொந்தளிப்பாக மாறும். இதனால் முடிவுகளை சரிவர எடுக்கத்தெரியாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுகள் இருக்கும். மேலும், மீன ராசியினர் குடித்த பிறகு நிச்சயமாக அவர்களுக்கு உதவி தேவை. அருகில் யாரும் இல்லை என்றால், மீன ராசியினர் தாங்கள் விரும்பியபடி பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்கள். நீங்கள் பொருட்படுத்தாமல் மது அருந்துகிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக மற்றொரு நபரை உங்கள் அருகில் வைத்திருக்க வேண்டும். மீன ராசியினர் இயல்புக்கு ஏற்ப, குடித்த பிறகு, அவர்கள் விரும்பியதை உடனடியாக ஆக்ரோஷமாக செய்கிறார்கள்.