தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கவனம்.. இவர்கள் எல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது.. தாய்பால் கொடுக்கும் பெண்கள் எச்சரிக்கை.. இதோ விவரம்!

கவனம்.. இவர்கள் எல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது.. தாய்பால் கொடுக்கும் பெண்கள் எச்சரிக்கை.. இதோ விவரம்!

Nov 30, 2024, 12:43 PM IST

சில ஊட்டசத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அந்த வகையில், குளிர்காலங்களில் கேரட்டை சாப்பிடக் கூடாதவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

கேரட்டை இவர்கள் சாப்பிடக் கூடாது. ஏனெனின் கேரட்டில் இருக்கும் சில ஊட்டசத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அந்த வகையில், குளிர்காலங்களில் கேரட்டை சாப்பிடக் கூடாதவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
(1 / 6)

தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கேரட் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இது தாயின் பால் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். 
(2 / 6)

மன அழுத்தம் அல்லது இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படும் பொழுது கேரட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது வயிற்றிற்குள் சென்று எரிச்சல் உணர்வை தூண்டும்.
(3 / 6)

அடிக்கடி வயிற்று கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் குளிர்காலங்களில் கேரட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இது  வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
(4 / 6)

சிலருக்கு சருமத்தில் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை வரும். இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதை முற்றிலும் குறைக்க வேண்டும். 
(5 / 6)

குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கேரட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.. ஏனென்றால் கேரட்டில் இயற்கையாக சர்க்கரை உள்ளது. இதனால் உங்களின் ரத்த சக்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை