இவை உங்கள் உடலின் நீர்ச்சத்தை உறிஞ்சும் பானங்கள்
Jun 08, 2023, 10:57 PM IST
நாம் அன்றாடம் குடிக்கும் பானங்கள் நம் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். அதேவேளையில் அவற்றில் சிலவற்றை அதிகளவு குடித்தால் உடலின் நீர்ச்சத்தை அவை உறிஞ்சிவிடும். இதனால் சிறுநீரகத்துக்கு ஆபத்து விளையும்.
- நாம் அன்றாடம் குடிக்கும் பானங்கள் நம் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். அதேவேளையில் அவற்றில் சிலவற்றை அதிகளவு குடித்தால் உடலின் நீர்ச்சத்தை அவை உறிஞ்சிவிடும். இதனால் சிறுநீரகத்துக்கு ஆபத்து விளையும்.