பெண்களே உஷார்.. மன அழுத்தம் ஹார்மோன் அதிகரிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இவைதான்! உடனடி கவனம் தேவை
Dec 13, 2024, 10:00 PM IST
Women Health: பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையும் அதிகரிக்கிறது. மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோல் ஒரு பெண்ணின் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது இந்த அறிகுறிகள் தோன்றும்