தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு கேது குறிவைத்த நட்சத்திரங்கள்.. அதிர்ஷ்ட பணமழை யாருக்கு?

ராகு கேது குறிவைத்த நட்சத்திரங்கள்.. அதிர்ஷ்ட பணமழை யாருக்கு?

Oct 17, 2023, 02:34 PM IST

Rajayoga Nakshatras: ராகு கேது இடமாற்றத்தால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள் இவர்கள்தான்.

  • Rajayoga Nakshatras: ராகு கேது இடமாற்றத்தால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள் இவர்கள்தான்.
நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர் ராகு மற்றும் கேது. இவர்கள் இருவரும் எப்போதும் வக்ர நிலையில் பயணம் செய்வார்கள். சனிபகவானுக்கு பிறகு ராகு மற்றும் கேதுவை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 
(1 / 6)

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அந்த வகையில் கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.  
(2 / 6)

ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் வரும் அக்டோபர் மாத இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இதனால் சில நட்சத்திரங்கள் நற்பலன்களை பெற போகின்றனர் அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.  
(3 / 6)

புனர்பூசம்: ராகு கேது உன்னிடம் மாற்றம் ஆனது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய நபர்களின் நட்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. 
(4 / 6)

ஆயில்யம்: ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தர போகின்றது. பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. மனரீதியாக மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் .சிக்கல்களில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது. 
(5 / 6)

பூசம் நட்சத்திரம்: அற்புதமான யோகத்தை இந்த ராகு கேது பெயர்ச்சியில் நீங்கள் பெறப்போகின்றீர்கள். சனி பகவானை அதிபதியாகக் கொண்ட நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை