ரிஷபம், கும்பம், மீன ராசியினரே.. பணத்தை அள்ளிக்கொடுக்கும் நவ பஞ்சம யோகம்..இனி ஜாக்பாட் உங்களுக்குத்தான்!
Dec 02, 2024, 01:24 PM IST
ஜோதிடத்தின்படி, சுக்கிரனும் சூரிய குடும்பத்தில் மூன்றாவது பெரிய கிரகமான யுரேனஸூம் டிசம்பர் 2 ஆம் தேதியான இன்று 120 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். இது நவ பஞ்சம யோகம் உருவாக வழிவகுக்கிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்துகொள்வோம்.
- ஜோதிடத்தின்படி, சுக்கிரனும் சூரிய குடும்பத்தில் மூன்றாவது பெரிய கிரகமான யுரேனஸூம் டிசம்பர் 2 ஆம் தேதியான இன்று 120 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். இது நவ பஞ்சம யோகம் உருவாக வழிவகுக்கிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்துகொள்வோம்.