Money Luck Rasi : நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இருக்கு.. சூரிய பகவான் இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார்!
Mar 15, 2024, 06:30 AM IST
Sun Transit : சூரியன் மகரத்தை விட்டு கும்ப ராசிக்குள் நுழைந்தார். இதன் விளைவாக, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அந்த வகையில் மகர ராசிக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்க போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.