தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani And Venus: சனி - சுக்கிரனால் உருவாகும் யோகங்கள்.. ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

Sani and Venus: சனி - சுக்கிரனால் உருவாகும் யோகங்கள்.. ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

Feb 03, 2024, 07:27 AM IST

பஞ்சாங்கத்தின் படி, சனி மற்றும் சுக்கிரன் மார்ச் மாதத்தில் இணைந்து ராஜ்யயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம். 

  • பஞ்சாங்கத்தின் படி, சனி மற்றும் சுக்கிரன் மார்ச் மாதத்தில் இணைந்து ராஜ்யயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம். 
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் சஞ்சரிக்கின்றன.  சுபகிரகங்களின் சஞ்சாரத்தால் நிலைப்பாட்டால் ராஜயோகம் உண்டாகிறது.  ஒரு கிரகத்தின் மாற்றத்தின்போது பூமியிலுள்ள ஜீவராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி மார்ச் மாதத்தில் சுக்கிரன் மற்றும் சனியின் இணைவால் சனி பகவான் ஷஷ ராஜயோகத்தையும், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் உண்டாக்குகிறார். இந்த ராசியினருக்கு தொழிலில் வெற்றி, திருமணத்தடை நீங்குதல் ஆகியவை நிகழலாம். 
(1 / 6)

துலாம்: சனி மற்றும் சுக்கிரனால் உண்டாகும் ராஜ வாழ்க்கை இரண்டும், துலாம் ராசிக்கு உரித்தானவை. சனி பகவான் துலாம் ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும்; சுக்கிரனுக்கு ஆறாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இந்த இரண்டு கிரகத்தினரின் சஞ்சாரத்தால் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.  நினைவாற்றல் அதிகரிக்கும். சமயோசித அறிவுகூடும். வாழ்வில் அடுத்தகட்டத்திற்குப் போக புது உத்வேகம் பிறக்கும். 
(2 / 6)

கும்பம்: இந்த ராசியினருக்கு உண்டாகும் ராஜயோகத்தால் தலைமைப் பண்பு அதிகரிக்கும். பல்வேறுவிதமான தொழில் சார்ந்த வாய்ப்புகள் உருவாகும். இதனால் வருவாய் பெருகும். புதிதாக தொழில் முனைவோர் ஆக நினைத்தால் தாராளமாக இந்த காலகட்டத்தில் முயற்சிக்கலாம். இந்த ஷஷ மற்றும் மாளவ்ய யோகத்தால் பணவரவு அதிகரிக்கும். 
(3 / 6)

மிதுனம்: இந்த ராசியினருக்கு ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால், தொழில் புரிபவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகூடும். மிதுனராசியினருக்கு சனி பகவான் 9ம் இடத்தில் பயணிப்பதால் சுக்கிரன் 12ம் வீட்டுக்குச் செல்கிறார். இக்காலகட்டத்தில் மிதுன ராசியினர் உன்னதமான பலன்களைப் பெறுவர். படிப்பில் படுசுட்டியாக மாறுவார்கள். உங்கள் இலக்குகளுக்காகத் தொடர்ந்து உழைத்து முன்னேறுவீர்கள்.
(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை