சீனாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி
Sep 18, 2024, 06:30 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 இறுதிப் போட்டியில் சீனாவுக்கு எதிராக 51 வது நிமிடத்தில் இந்திய டிஃபண்டர் ஜுக்ராஜ் சிங் அரிய கோலை அடித்தார்.
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 இறுதிப் போட்டியில் சீனாவுக்கு எதிராக 51 வது நிமிடத்தில் இந்திய டிஃபண்டர் ஜுக்ராஜ் சிங் அரிய கோலை அடித்தார்.