தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sandheep Patil: கிரிக்கெட்டர் டூ பாலிவுட் ரெமான்டிக் ஹீரோ..முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பட்டீல் பிறந்தநாள்

Sandheep Patil: கிரிக்கெட்டர் டூ பாலிவுட் ரெமான்டிக் ஹீரோ..முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பட்டீல் பிறந்தநாள்

Aug 18, 2024, 07:16 AM IST

1983ஆம் ஆண்டில் இந்தியா முதல் உலகக் கோப்பை வென்ற இடம்பிடித்த வீரர், இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர், பாலிவுட் சினிமா ஹீரோ என இருந்து வந்த மும்பையை சேர்ந்த ஸ்டைலிஷ் லுக் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் பட்டீல் பிறந்தநாள் இன்று

  • 1983ஆம் ஆண்டில் இந்தியா முதல் உலகக் கோப்பை வென்ற இடம்பிடித்த வீரர், இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர், பாலிவுட் சினிமா ஹீரோ என இருந்து வந்த மும்பையை சேர்ந்த ஸ்டைலிஷ் லுக் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் பட்டீல் பிறந்தநாள் இன்று
இந்திய கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனைகள் எதுவும் நிகழ்த்தாவிட்டாலும் தனது பெயரை வரலாற்றில் இடம்பெற செய்த வீரராக இருப்பவர் சந்தீப் பட்டீல். பாலிவுட் சினிமாவில் ரொமாண்டிக் ஹீரோவாக தோன்றிய முதல் கிரிக்கெட்டரும் இவர்தான்
(1 / 7)

இந்திய அணியில் 1980 முதல் 1986 வரை டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சந்தீப் பட்டீல். மிடில்  ஆர்டர் பேட்ஸ்மேனான சந்தீப் பட்டீல், ஒரு பார்டைம் மித வேக பந்து வீச்சாளர்.  சில போட்டிகளில் கபில்தேவுடன் இணைந்து ஜோடியாகவும் பந்து வீசியுள்ளார்
(2 / 7)
இந்திய அணியில் 1980 முதல் 1986 வரை டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சந்தீப் பட்டீல். மிடில்  ஆர்டர் பேட்ஸ்மேனான சந்தீப் பட்டீல், ஒரு பார்டைம் மித வேக பந்து வீச்சாளர்.  சில போட்டிகளில் கபில்தேவுடன் இணைந்து ஜோடியாகவும் பந்து வீசியுள்ளார்(Getty images)
செளராஷ்ட்ரா அணிக்கு எதிராக மும்பை அணி பேட்ஸ்மேனாக வான்கடே மைதானத்தில் முதல் தர போட்டியில் களமிறங்கிய சந்தீப் பாடீல் அடித்த சிக்ஸர் ஒன்று ஸ்டேடியத்தை விட்டு வெளியேறி அருகில் இருந்த ஹாக்கி கிரவுண்டில் விழுந்த சம்பவாம் அரிதிலும் அரிதான நிகழ்வாக அமைந்தது
(3 / 7)

1983 உலக கோப்பை தொடரில் இந்தியe அணியில் இடம்பிடித்த இவர் 8 போட்டிகளில் 216 ரன்கள் எடுத்தார்
(4 / 7)

1983ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின் பிரபல எழுத்தாளர், இயக்குநர் விஜய சிங் இயக்கிய கபி அஜ்னபி தி என்ற மியூசிக்கல் ரொமாண்டிக் படத்தில் நடித்தார். படத்தில் சந்தீப் பட்டீலுக்கு பூனம் தில்லான், தேபஸ்ரீ ராய் என இரண்டு ஹீரோயின்கள் ஜோடி. சந்தீப் பட்டீல் ஹீரோவாகவும், இந்திய அணி விக்கெட் கீப்பர் சையத் கிர்மாணி வில்லனாகவும் நடித்திருப்பார்கள் 
(5 / 7)

1990 பிற்பகுதியில் இந்திய அணி, இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்த சந்தீப் பட்டீல், பின்னர் கென்யா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அப்போது கென்யா அணி 2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டி வரை தகுதி பெற்று ஆச்சர்யப்படுத்தியது
(6 / 7)

2012 முதல் 2016 வரை பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக இருந்த இவர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்துள்ளார்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை