ரிஷபம், விருச்சிகம், கன்னி ராசியினரே ஆட்டம் ஆரம்பம்.. கஜகேசரி யோகம் கொட்டி கொடுக்கும்.. எல்லாமே நன்மையே!
Dec 08, 2024, 08:09 AM IST
கஜகேசரி யோகம் விரைவில் உருவாகும். இந்த யோகம் சந்திரன் குரு சேர்க்கையால் ஏற்படும். இது மூன்று ராசிக்காரர்களுக்கு பலன் தரும்.
- கஜகேசரி யோகம் விரைவில் உருவாகும். இந்த யோகம் சந்திரன் குரு சேர்க்கையால் ஏற்படும். இது மூன்று ராசிக்காரர்களுக்கு பலன் தரும்.