தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tata Altroz ​​Racer: வருகிறது டாடா அல்ட்ரோஸ் ரேசர்!

Tata Altroz ​​Racer: வருகிறது டாடா அல்ட்ரோஸ் ரேசர்!

Jan 14, 2023, 10:24 AM IST

டாடா அல்ட்ரோஸ் ரேசர் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிப்படுத்தப்பட்டது

  • டாடா அல்ட்ரோஸ் ரேசர் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிப்படுத்தப்பட்டது
Tata Motors தனது Altroz ​​பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதிய Altroz ​​Racer காரை வெளியிட்டுள்ளது
(1 / 9)

இது 1.2-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினைப் கொண்டுள்ளது
(2 / 9)
இது 1.2-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினைப் கொண்டுள்ளது
இதில் டாஷ்போர்டு மற்றும் லெதரெட் இருக்கைகளில் சிவப்பு புதிய வண்ணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன
(3 / 9)

இது சிவப்பு மற்றும் கருப்பு உட்புற கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது
(4 / 9)
இது சிவப்பு மற்றும் கருப்பு உட்புற கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது
16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள், புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன
(5 / 9)

இதில் மின்சார சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது
(6 / 9)
இதில் மின்சார சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது
இதில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பை டாடா மோட்டார்ஸ் கொடுத்துள்ளது
(7 / 9)

இதில்வ்ஆறு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன
(8 / 9)
இதில்வ்ஆறு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன
இதில் 7-இன்ச் அளவுள்ள புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை