தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Red Alert: ‘திடீரென வந்த ரெட் அர்ல்ட்.. பின்னாடியே வந்த ஆரஞ்சு அலர்ட்’ யாருக்கு? எப்போது?

Red Alert: ‘திடீரென வந்த ரெட் அர்ல்ட்.. பின்னாடியே வந்த ஆரஞ்சு அலர்ட்’ யாருக்கு? எப்போது?

Published Nov 29, 2024 03:18 PM IST

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள இந்த தகவல் பற்றி விபரம் இதோ.

  • தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள இந்த தகவல் பற்றி விபரம் இதோ.
நவம்பர் 29ம் தேதி மற்றும் நவம்பர் 30 ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
(1 / 5)
நவம்பர் 29ம் தேதி மற்றும் நவம்பர் 30 ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நவ.29 இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது. 
(2 / 5)
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நவ.29 இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது. (PTI)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் இனஅறு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
(3 / 5)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் இனஅறு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.(PTI)
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் நவ.29 இன்று கனமழைக்கு வாய்ப்பு
(4 / 5)
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் நவ.29 இன்று கனமழைக்கு வாய்ப்பு(AFP)
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நவ.30 நாளை, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 
(5 / 5)
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நவ.30 நாளை, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. (Lakshmi)
:

    பகிர்வு கட்டுரை