சீனாவில் வசூலில் வெளுத்து வாங்கும் மகாராஜா திரைப்படம்! பான் வெர்ல்டு ஸ்டார் தான் விஜய் சேதுபதி!
Dec 06, 2024, 02:54 PM IST
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் சீனாவில் கடந்த அக்டோபர் 29 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
- நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் சீனாவில் கடந்த அக்டோபர் 29 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.