தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Swapna Shastra: உங்கள் கனவில் இந்த விஷயங்கள் வந்தால் ஜாக்கிரதை.. நோய் அபாயம் வரலாம்!

Swapna Shastra: உங்கள் கனவில் இந்த விஷயங்கள் வந்தால் ஜாக்கிரதை.. நோய் அபாயம் வரலாம்!

Jan 08, 2024, 01:37 PM IST

சில நேரங்களில் கனவு ஒரு நோய் போல் வரும். கனவுகளால் பயமும் பீதியும் ஏற்படுவது இயல்பு. இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் குழம்பிப் போகிறோம். இந்த கனவின் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோம்.

  • சில நேரங்களில் கனவு ஒரு நோய் போல் வரும். கனவுகளால் பயமும் பீதியும் ஏற்படுவது இயல்பு. இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் குழம்பிப் போகிறோம். இந்த கனவின் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோம்.
சில கனவுகள் நம் வாழ்வில் நடக்கும் சில விஷயங்களின் அர்த்தத்தை சொல்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறியையும் இது நமக்குத் தருகிறது. பல்வேறு வகையான கனவுகள் நம்மை மகிழ்ச்சியாகவும், குழப்பமாகவும், பயமாகவும், கவலையாகவும் அல்லது நோய் வருவதற்கான அளிகுறியையும் காட்டுகின்றன.அத்தகைய கனவுகளைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
(1 / 6)

கனவுகளில் சில உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பற்றி எச்சரிக்கின்றன. எனவே இந்த கனவுகளை புறக்கணிக்காதீர்கள்.
(2 / 6)

இந்த கனவுகளில் சிலவற்றை நீங்கள் பார்த்தால், உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். இத்தகைய கனவுகள் வரும்போது உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
(3 / 6)

மலம் கழிக்கும் கனவு: மலம் கழிக்கும் கனவு மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. அத்தகைய கனவு கடுமையான நோயின் முன்னறிவிப்பாகும். எனவே நீங்கள் இப்படி கனவு கண்டால், உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
(4 / 6)

சிவப்பு காலணிகளைப் பார்ப்பது: ஒரு கனவில் சிவப்பு காலணிகளைப் பார்ப்பது அல்லது சிவப்பு காலணிகள் அணிவதைக் கனவு காண்பது ஆபத்தானது. இதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அத்தகைய கனவை நீங்கள் கண்டால், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
(5 / 6)

உடைந்த விரல் நகங்கள் கனவு: உடைந்த விரல் நகங்கள் அல்லது கால் நகங்களைப் பார்ப்பது நோய் பற்றிய எச்சரிக்கையாகும். இந்தக் கனவு நிச்சயம் நல்லதல்ல, அப்படிப்பட்ட கனவைக் காணும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை