தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Capricorn: மகர ராசியில் இறுக்கி அணைக்கும் சூரியன் - செவ்வாய்: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்

Capricorn: மகர ராசியில் இறுக்கி அணைக்கும் சூரியன் - செவ்வாய்: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்

Jan 23, 2024, 11:24 PM IST

மகர ராசியில் சூரியனும் செவ்வாய் கிரகமும் இணைவதால், ஆதித்ய மங்கள ராஜயோகம் உண்டாகிறது.

  • மகர ராசியில் சூரியனும் செவ்வாய் கிரகமும் இணைவதால், ஆதித்ய மங்கள ராஜயோகம் உண்டாகிறது.
இதனால் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி, செவ்வாய் மகர ராசிக்கு சஞ்சரிக்கிறார்.  ஏற்கனவே அங்கு சூரியனும் இருக்கிறார். இதனால் சில ராசியினர் நல்ல பலன்களைப் பெறுகின்றனர். 
(1 / 6)

சிம்மம்: இந்த ராசியினருக்கு, பல நல்ல மாற்றங்கள் நடக்கும். பொருளாதாரத் தடைகள் நீங்கும். கடன் கொடுத்த இடத்தில் வெகுநாட்களாக கிடைக்காத பணம் கைவந்துசேரும். வாழ்வில் முன்னேறப் பல வாய்ப்புகள் கிடைக்கும். அதை இறுகப்பற்றி முன்னேறப் பாருங்கள்.
(2 / 6)

கன்னி: பணியில் இருந்த சிக்கல்கள் மறையும். மனதில் இருந்த தவிப்பு மாறும். நினைவாற்றல் அதிகரிக்கும். தொழிலில் இருந்த சுணக்கம் மாறுபடும். சமூகத்தில் நல்லபெயர் கிடைக்கும். 
(3 / 6)

துலாம்: நண்பர்களால் மேன்மை அடைவீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். வாழ்வில் நினைத்ததை அடைய வாய்ப்புகள் அமையும். இனிமையான சொற்களால் கசப்புணர்வு மாறும். அதனை நடைமுறைப்படுத்துங்கள். 
(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே
(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை