Foods to Avoid with Curd: கோடையில் தயிர் சாப்பிடுகிறீர்களா? அதனுடன் எந்த உணவுகளை சாப்பிட கூடாது தெரியுமா?
May 01, 2024, 05:30 AM IST
Foods to Avoid with Curd: கோடை வெயில் நாளில் தயிர் சாப்பிடுவது பலருக்கு மனநிறைவைத் தரும். இருப்பினும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த சில உணவுகளுடன் தயிரை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த உணவுகளின் பட்டியலைக் காண்க