Summer Diet Tips: இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொண்டால் போதும்.. கோடை வெப்பம் உங்களை ஒன்றும் செய்யாது!
Feb 27, 2024, 05:30 AM IST
Summer Diet: கோடை வந்துவிட்டது! நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது, எனவே கோடைகாலத்திற்கு ஏற்ப உங்கள் உணவை மாற்ற வேண்டும் மற்றும் பலவகையான உணவுகளை உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- Summer Diet: கோடை வந்துவிட்டது! நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது, எனவே கோடைகாலத்திற்கு ஏற்ப உங்கள் உணவை மாற்ற வேண்டும் மற்றும் பலவகையான உணவுகளை உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.