இரவு தாமதமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்குமா? ஆய்வில் தகவல்!
Dec 01, 2024, 02:26 PM IST
இரவு உணவுக்கு மாலை ஐந்து மணியே சிறந்த நேரம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நேரத்திற்குப் பிறகு, ஒரு நாளைக்கு 45 சதவிகிதம் அதிக கலோரிகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.
- இரவு உணவுக்கு மாலை ஐந்து மணியே சிறந்த நேரம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நேரத்திற்குப் பிறகு, ஒரு நாளைக்கு 45 சதவிகிதம் அதிக கலோரிகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.